Mededelingen

Tamil Comite IJmond

தமிழர் ஒன்றியமும் தமிழர் ஒன்றிய தமிழ் பாடசாலையும் இணைந்து நடாத்தும் பொங்கல் விழா 21-01-2024 14:00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்ப்பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள், தேர்விற்கான சான்றிதழ்கள் வழங்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

தமிழர் ஒன்றிய அங்கத்தவர்களின்  நிகழ்வுகளும் நடைபெற உள்ளதால் அங்கத்தவர்கள் விரைவாக உங்கள் நிகழ்ச்சியை தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். இத்தோடு சிற்றுண்டிகளும் தந்துதவுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தொடர்புக்கு: விஜயன் 0634021476, பிரேமா 0687146993

இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி.

தமிழர் ஒன்றியம் IJmond