
பொங்கல் விழா
தமிழர் ஒன்றிம் பேவர்வைக் தமிழ் பாடசாலை நடாத்தும் பொங்கல் விழா 22-01-2023 14:00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்ப்பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள் , தேர்விற்கான சான்றிதழ்கள் வழங்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி.
தமிழர் ஒன்றியம் IJmond.