ஆனி மாதம் 17ம் திகதி உயிர் நீத்தார் நினைவுநாள்
இடம்: Willem-Alexanderplantsoen in Beverwijk (Luxeumburglaan/Laan der nederlanden)
காலம்: 17 ஆனி 2023 (17-06-2023)
நேரம்: 14:00 தொடக்கம் 18:00 மணி வரை
இந்நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடாத்த தங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கின்றோம்.
நன்றி
நிர்வாகம்
தமிழர் ஒன்றியம் IJmond.