பொதுக்கூட்டம்
அனைவருக்கும் வணக்கம்
மாசி மாதம் 12 ஆம் திகதி பி.ப. 5:00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் தமிழர் ஒன்றியப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புது நிர்வாகம் தெரியப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
ஆகவே இக்கூட்டத்திற்கு அனைவரையும் தவறாது சமூகமளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
நிர்வாகம்
தமிழர் ஒன்றியம் IJmond.