Mededelingen

Tamil Comite IJmond

நத்தார் விழா

வருகின்ற 26ம் திகதி திங்கள் நத்தார் விழா Buurthuis Wijk aan Duin, Wilgenhoflaan 2C, 1944 TD Beverwijkஇல் 14:00 மணி முதல் 18:00 மணிவரை கொண்டாடப்படவுள்ளது.

இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் இவ்விழாவை சிறப்பாக நடாத்த தங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கின்றோம்.

தொடர்புகளுக்கு;
பிலோமினா செபஸ்டியான்(கிளி அக்கா)
தொலைபேசி இலக்கம்: 0251 210993 / 06 1757 4215

நன்றி

நிர்வாகம்
தமிழர் ஒன்றியம் IJmond.